Posts

Showing posts from July, 2025

Acharya Podhu Thaniyan

Perumal Pirati Thiruvadigale Saranam || Srimathe Ramnujaya Namha || In the previous blog we saw the basics of Guruparampari.  So it's a practice we pray our respects to the great Acharyans who helped create the wonderful Sampradhyam which helps us attain our end goal of reaching Sriman Narayana .  The worship of Acharyans is done through a poetry or sloka which is called Thaniyan. There a common thaniyan which is used by all sects before any chanting started.  vEdantha dEsikan thaniyan (brahmathanthra swathanthra jIyar aruLich seydhadhu) rAmAnuja dayApAtram GYAna vairAgya bhUshaNam | srimat vEngkatanAthAryam vandE vEdAnta dEsikam || Manavala Mamunigal thniyan (Namperumal aruLIch seydhadhu) Sri Shailesa dayApAtram theBakYathi kunArnAvaM| Ytheendra Pravanam VanDe RamyajA maTharam guru paramparai thaniyan (kUraththAzhvAn aruLich seydhadhu) lakshmI nAtha samArambhAm nAthayAmuna madhyamAm | asmadAchArya paryantAm vandE guru paramparAm || emperumAnAr thaniyan (kUraththAzhvAn ar...

ஆண்டாளின் ஆளுமை

  Srimathe Ramanujaya Namaha|| Srimathe Nigamantha Maha Desikaya Namaha|| பெரிய பெருமாள் பெரிய பிராட்டி திருவடிகளே சரணம்|| ஆழ்வார் ஆசாரியன் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்|| ஆண்டாளின் ஆளுமை அடியர்கள் அனைவருக்கும் அடியேன், D. ரங்கநாதனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.  அனைவருக்கும் ஆடி மாத வாழ்த்துக்கள். சென்ற வாரம் ஒரு நாள், அடியேன் ஒரு கடற்கரைக்கு சென்றிருந்தேன். அச் சமயம் தீடீரென வானம் கருத்த மேகங்களால் சுழப்பட்டது. மழை வரும் அறிகுறியாக சில தூரல்களும் விழ ஆரம்பித்தன. இந்த மாதிரியான சூழலில் பொதுவாக ஏதேனும் ஒரு கண்ண தாசன் பாடல் தான் அடியேன் மனதிற்கு தோன்றும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அச் சமயம் அடியேனுக்கு மனதில் ஆண்டாளின் ஒரு பாசுரம் நினைவுக்கு வந்தது.  விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்! தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே! கண்ணீர்கள் முலைக்குவட்டிற் துளி சோரச் சோர்வேனைப்! பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே! இந்த பாசுரம், ஆண்டாள் திருவேங்கடவனை அடைய முடியாமல் மேகத்தை தூது விடும் பாசுரம். இந்த பாசுரம் என் நினைவுக்கு வர, வேறு ஒரு காரணமும் இ...